திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1157 — பிரிவு ஆற்றாமை

காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை

குறள்

துறைவன் றுறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை

பொருள்

கழன்று விழுந்த வலையல்களே அவர் பிரிந்த பிரிவைத் துற்ற்ரப் போதாவோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural