திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1156 — பிரிவு ஆற்றாமை

காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை

குறள்

பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
நல்குவ ரென்னு நசை

பொருள்

பிரிவையே துணிந்து சொல்லும் வன்மையானவர், இரக்கம் காட்டுவார் என்பது அரிதேயாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural