குறள் 1155 — பிரிவு ஆற்றாமை
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
குறள்
ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு
பொருள்
என்னுயிரைக் காத்தல் என்பது பிரியாமல் காத்தலே. பிரிந்தால் மீண்டும் கூடுதல் அரிதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு
என்னுயிரைக் காத்தல் என்பது பிரியாமல் காத்தலே. பிரிந்தால் மீண்டும் கூடுதல் அரிதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen