குறள் 1154 — பிரிவு ஆற்றாமை
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
குறள்
அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு
பொருள்
அன்பொடு 'அஞ்சாதே' என்றவர் பிரிந்தால் அவர் சொல்லை நம்பியவர் மேல் தவறுண்டோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு
அன்பொடு 'அஞ்சாதே' என்றவர் பிரிந்தால் அவர் சொல்லை நம்பியவர் மேல் தவறுண்டோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen