குறள் 1153 — பிரிவு ஆற்றாமை
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
குறள்
அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்
பொருள்
உண்மை அறிந்தவரிடத்தும் பிரிவு உள்ளமையால் ஒருவரைத்தெளிவது அரிதேயாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்
உண்மை அறிந்தவரிடத்தும் பிரிவு உள்ளமையால் ஒருவரைத்தெளிவது அரிதேயாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen