குறள் 1152 — பிரிவு ஆற்றாமை
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
குறள்
இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு
பொருள்
அவர் பார்வை இனிமையுடையதே. ஆனால் அவர் தழுவுதல் பிரிவச்சம் உடையதாகின்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு
அவர் பார்வை இனிமையுடையதே. ஆனால் அவர் தழுவுதல் பிரிவச்சம் உடையதாகின்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen