குறள் 1151 — பிரிவு ஆற்றாமை
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
குறள்
செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
பொருள்
பிரியாமல் இருத்தலைப் பேசுக; பிரிந்து வருவேன் என்பதை உயிரோடு இருப்பாரிடம் உரைக்க
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
பிரியாமல் இருத்தலைப் பேசுக; பிரிந்து வருவேன் என்பதை உயிரோடு இருப்பாரிடம் உரைக்க
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen