குறள் 1150 — அலர் அறிவுறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
குறள்
தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற்
கௌவை யெடுத்ததிவ் வூர்
பொருள்
நாம் விரும்பும் பழியை ஊர் கூறுகின்றது. ஆனால் அவர் விரும்பினால் அல்லவோ பயனாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற்
கௌவை யெடுத்ததிவ் வூர்
நாம் விரும்பும் பழியை ஊர் கூறுகின்றது. ஆனால் அவர் விரும்பினால் அல்லவோ பயனாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen