திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

அலர் அறிவுறுத்தல் — அதிகாரம் 115

காமத்துப்பால் · களவு இயல்

Rumours அலர் அறிவுறுத்தல்

குறள்கள்

  1. குறள் 1141 — அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால்
  2. குறள் 1142 — மலரன்ன கண்ணா ளருமை யறியா தலரெமக் கீந்ததிவ் வூர்
  3. குறள் 1143 — உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து
  4. குறள் 1144 — கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேல் தவ்வென்னுந் தன்மை யிழந்து
  5. குறள் 1145 — களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறும் மினிது
  6. குறள் 1146 — கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந் திங்களைப் பாம்புகொண் டற்று
  7. குறள் 1147 — ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய்
  8. குறள் 1148 — நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற் காமம் நுதுப்பே மெனல்
  9. குறள் 1149 — அலர்நாண லொல்வதோ அஞ்சலோம் பென்றார் பலர்நாண நந்தக் கடை
  10. குறள் 1150 — தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற் கௌவை யெடுத்ததிவ் வூர்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural