திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1147 — அலர் அறிவுறுத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்

குறள்

ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்

பொருள்

ஊரார் பழிச்சொல் உரமாகவும், தாய் சொல் நீராகவும் வளர்கிறது காமப் பயிர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural