குறள் 1146 — அலர் அறிவுறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
குறள்
கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று
பொருள்
பார்த்தது ஒரே ஒரு நாள் தான். ஆனால் பழிச்சொல்லோ நிலவை நிழல் பற்றுவது போன்றாயிற்று.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று
பார்த்தது ஒரே ஒரு நாள் தான். ஆனால் பழிச்சொல்லோ நிலவை நிழல் பற்றுவது போன்றாயிற்று.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen