குறள் 1145 — அலர் அறிவுறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
குறள்
களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது
பொருள்
மகிழும் தோறும் குடியர் மதுவுண்ண விரும்புதல் போல் காமம் பழி கேட்கும் தோறும் இனியதே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது
மகிழும் தோறும் குடியர் மதுவுண்ண விரும்புதல் போல் காமம் பழி கேட்கும் தோறும் இனியதே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen