குறள் 1144 — அலர் அறிவுறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
குறள்
கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து
பொருள்
பழிச் சொல்லாலேயே காதல் வளர்ந்தது; இல்லை யென்றால் வாடிக் குறைந்திருக்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து
பழிச் சொல்லாலேயே காதல் வளர்ந்தது; இல்லை யென்றால் வாடிக் குறைந்திருக்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen