குறள் 1148 — அலர் அறிவுறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
குறள்
நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பே மெனல்
பொருள்
பழியால் காமத்தை அழிக்கலாம் என்பது நெய்விட்டுத் தீயை அணைக்கலாம் என்பது போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பே மெனல்
பழியால் காமத்தை அழிக்கலாம் என்பது நெய்விட்டுத் தீயை அணைக்கலாம் என்பது போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen