குறள் 1149 — அலர் அறிவுறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
குறள்
அலர்நாண லொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நந்தக் கடை
பொருள்
அஞ்சாதிரு என்றவர் பிரிந்தபோது, பழிச் சொல்லுக்கு நாணுதல் தகுமோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்
அலர்நாண லொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நந்தக் கடை
அஞ்சாதிரு என்றவர் பிரிந்தபோது, பழிச் சொல்லுக்கு நாணுதல் தகுமோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen