திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1141 — அலர் அறிவுறுத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்

குறள்

அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

பொருள்

பழிச்சொல் எழும்புவதால்தான் உயிர் உள்ளது. அதனைப் பலரும் பகுத்து அறிய மாட்டார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural