திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1142 — அலர் அறிவுறுத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · அலர் அறிவுறுத்தல்

குறள்

மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்

பொருள்

மலர் போலும் கண்ணினளின் சிறப்பை அறியாமல் பழியை எமக்கு ஊர் தந்தது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural