குறள் 1140 — நாணுத் துறவு உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
குறள்
யாம்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு
பொருள்
யாம் அடைந்ததைத் தாம் அடையாமையால், யாம் நேரில் காணுமாறு நகைக்கின்றனர்; அவர் அறிவிலார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
யாம்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு
யாம் அடைந்ததைத் தாம் அடையாமையால், யாம் நேரில் காணுமாறு நகைக்கின்றனர்; அவர் அறிவிலார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen