திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1139 — நாணுத் துறவு உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்

குறள்

அறிவிலா ரெல்லாரு மென்றேயென் காம
மறுகின் மறுகும் மருண்டு

பொருள்

என்னை எவரும் அறியார் என்று ஊர்த் தெருவெல்லாம் என் காதற் செய்தி சுழல்கின்றதே?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural