குறள் 1138 — நாணுத் துறவு உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
குறள்
நிறையரியர் மன்னளிய ரென்னாதென் காம
மறையிறந்து மன்று படும்
பொருள்
அடக்கமாட்டாதவர்; இரங்கத்தக்கவர் என்று பாராமல் காமம் ஊரவர் அறிய ஆகிவிட்டது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
நிறையரியர் மன்னளிய ரென்னாதென் காம
மறையிறந்து மன்று படும்
அடக்கமாட்டாதவர்; இரங்கத்தக்கவர் என்று பாராமல் காமம் ஊரவர் அறிய ஆகிவிட்டது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen