குறள் 1137 — நாணுத் துறவு உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
குறள்
கடலன்ன காமம் முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
பொருள்
கடலளவு காமம் கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாத பெண்மையினும் பெருமையானதில்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
கடலன்ன காமம் முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
கடலளவு காமம் கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாத பெண்மையினும் பெருமையானதில்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen