நாணுத் துறவு உரைத்தல் — அதிகாரம் 114
Unabashed நாணுத் துறவுரைத்தல்
குறள்கள்
- குறள் 1131 — காம முழந்தும் வருந்தினார்க் கேமம் மடலல்ல தில்லை வலி
- குறள் 1132 — நோனா வுடம்பு முயிரு மடலேறு நாணினை நீக்கி நிறுத்து
- குறள் 1133 — நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன் காமுற்றார் ரேறும் மடல்
- குறள் 1134 — காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு நல்லாண்மை யென்னும் புனை
- குறள் 1135 — தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு மாலை யுழக்குந் துயர்
- குறள் 1136 — மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற படலொலல்லா பேதைக்கென் கண்
- குறள் 1137 — கடலன்ன காமம் முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்
- குறள் 1138 — நிறையரியர் மன்னளிய ரென்னாதென் காம மறையிறந்து மன்று படும்
- குறள் 1139 — அறிவிலா ரெல்லாரு மென்றேயென் காம மறுகின் மறுகும் மருண்டு
- குறள் 1140 — யாம்கண்ணிற் காண நகுப வறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு