திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1133 — நாணுத் துறவு உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்

குறள்

நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்
காமுற்றார் ரேறும் மடல்

பொருள்

முன்பு நாணமும் வீரமும் உடையேன்; இப்பொழுது காதலை ஊரறியச் செய்தலுடையேன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural