திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1132 — நாணுத் துறவு உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்

குறள்

நோனா வுடம்பு முயிரு மடலேறு
நாணினை நீக்கி நிறுத்து

பொருள்

நாணத்தை விட்டுவிட்டு மெலிந்த உடலும் உயிரும் ஊரறியச் செய்யத் தொடங்கின.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural