குறள் 1131 — நாணுத் துறவு உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
குறள்
காம முழந்தும் வருந்தினார்க் கேமம்
மடலல்ல தில்லை வலி
பொருள்
காதலுற்று வருந்தியவர்க்குப் பாதுகாப்பானது அதனை ஊரறியச் செய்வதே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
காம முழந்தும் வருந்தினார்க் கேமம்
மடலல்ல தில்லை வலி
காதலுற்று வருந்தியவர்க்குப் பாதுகாப்பானது அதனை ஊரறியச் செய்வதே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen