குறள் 1134 — நாணுத் துறவு உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
குறள்
காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புனை
பொருள்
நாணத்தொடு நல்லாற்றல் என்னும் மிதவையைக் காம வெள்ளம் அடித்துக் கொண்டே போய்விடுமோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்
காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புனை
நாணத்தொடு நல்லாற்றல் என்னும் மிதவையைக் காம வெள்ளம் அடித்துக் கொண்டே போய்விடுமோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen