திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1135 — நாணுத் துறவு உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · நாணுத் துறவு உரைத்தல்

குறள்

தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
மாலை யுழக்குந் துயர்

பொருள்

தொடுத்த வளையலை அணிந்தவள் காதலை வெளிப்படுத்தும் துணிவோடு துயரத்தையும் தந்தாள்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural