திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

ஊடல் உவகை — அதிகாரம் 133

காமத்துப்பால் · கற்பு இயல்

The Joys of Falling Out ஊடல் உவகை

குறள்கள்

  1. குறள் 1321 — இல்லை தவறவர்க் காயினும் மூடுதல் வல்ல தவரளிக்கு மாறு
  2. குறள் 1322 — ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்
  3. குறள் 1323 — புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து
  4. குறள் 1324 — புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென் னுள்ள முடைக்கும் படை
  5. குறள் 1325 — தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ ளகறலி னாங்கொன் றுடைத்து
  6. குறள் 1326 — உணலினு முண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது
  7. குறள் 1327 — ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னுங் கூடலிற் காணப் படும்
  8. குறள் 1328 — ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலிற் றோன்றிய வுப்பு
  9. குறள் 1329 — ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ விரா
  10. குறள் 1330 — ஊடுதல் காமத்திற் கின்பம் மதற்கின்பங் கூடி முயங்கப் பெறின்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural