குறள் 1324 — ஊடல் உவகை
காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை
குறள்
புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
னுள்ள முடைக்கும் படை
பொருள்
விடாமல் தழுவும் இன்பம் தரும் ஊடலில், என் உள்ளத்தை உடைக்கும் படைக் கலமும் உண்டு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை
புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
னுள்ள முடைக்கும் படை
விடாமல் தழுவும் இன்பம் தரும் ஊடலில், என் உள்ளத்தை உடைக்கும் படைக் கலமும் உண்டு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen