திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1325 — ஊடல் உவகை

காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை

குறள்

தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ
ளகறலி னாங்கொன் றுடைத்து

பொருள்

தவறில்லா விட்டாலும் தம்மை விரும்புவாரிடம் ஊடுதலில் ஓரின்பம் உண்டு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural