திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1326 — ஊடல் உவகை

காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை

குறள்

உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னூட லினிது

பொருள்

உண்பதினும் உண்டது செரிப்பதில் இன்பமுண்டு. அதுபோல் கூடலினும் ஊடல் இன்பம் பெரிது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural