குறள் 1327 — ஊடல் உவகை
காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை
குறள்
ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னுங்
கூடலிற் காணப் படும்
பொருள்
ஊடலில் தோல்வி கண்டவரே வெற்றி கொண்டவர்; அது கூடற் பொழுதில் விளங்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை
ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னுங்
கூடலிற் காணப் படும்
ஊடலில் தோல்வி கண்டவரே வெற்றி கொண்டவர்; அது கூடற் பொழுதில் விளங்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen