திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1328 — ஊடல் உவகை

காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை

குறள்

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் றோன்றிய வுப்பு

பொருள்

நெற்றி வியர்க்கக் கூடுதலில் உண்டாகும் இன்பத்தை ஊடிப் பெறுவோமாக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural