திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1329 — ஊடல் உவகை

காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை

குறள்

ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா

பொருள்

இவள் நெடிது ஊடுவாளாக; அது தணியுமாறு யாம் கெஞ்ச இரவுப் பொழுது நீடுவதாக

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural