குறள் 1330 — ஊடல் உவகை
காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை
குறள்
ஊடுதல் காமத்திற் கின்பம் மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின்
பொருள்
ஊடுவது காதலுக்கு இன்பமாகும். அதற்கும் இன்பம் கூடித்தழுவுவதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை
ஊடுதல் காமத்திற் கின்பம் மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின்
ஊடுவது காதலுக்கு இன்பமாகும். அதற்கும் இன்பம் கூடித்தழுவுவதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen