குறள் 1323 — ஊடல் உவகை
காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை
குறள்
புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து
பொருள்
நிலமும் நீரும் கலந்தாற் போன்ற நெஞ்சக் கலப்பினர்க்கு அதுவே பேரின்பம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை
புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து
நிலமும் நீரும் கலந்தாற் போன்ற நெஞ்சக் கலப்பினர்க்கு அதுவே பேரின்பம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen