திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1322 — ஊடல் உவகை

காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை

குறள்

ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்

பொருள்

ஊடுதலால் உண்டாகும் சிறுதுயர், பின்னே சிறந்த அருட்பேறுடையதாக மாறும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural