திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1321 — ஊடல் உவகை

காமத்துப்பால் · கற்பு இயல் · ஊடல் உவகை

குறள்

இல்லை தவறவர்க் காயினும் மூடுதல்
வல்ல தவரளிக்கு மாறு

பொருள்

தவறு அவரிடம் இல்லை என்றாலும் அவர் அன்பைப் பெறுவதற்காக ஊடுவள்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural