குறள் 1320 — புலவி நுணுக்கம்
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்
குறள்
நினைத்திருந்து நோக்கினுங் காயும் மனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று
பொருள்
அவளைக் கூர்ந்து பார்த்தாலும் கொதிப்பாள்; நீர் யாரை நினைத்துக் கொண்டு பார்த்தீர் என்று.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்
நினைத்திருந்து நோக்கினுங் காயும் மனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று
அவளைக் கூர்ந்து பார்த்தாலும் கொதிப்பாள்; நீர் யாரை நினைத்துக் கொண்டு பார்த்தீர் என்று.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen