திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1319 — புலவி நுணுக்கம்

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்

குறள்

தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்குநீ
ரிந்நீர ராகுதி ரென்று

பொருள்

ஊடலை நயமாய்த் தீர்த்தாலும் கொதிப்பாள்; இப்படிப் பிறர்க்கும் நீர் இருப்பீர் என்று.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural