திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

புலவி நுணுக்கம் — அதிகாரம் 132

காமத்துப்பால் · கற்பு இயல்

Lovers Quarrels ஊடல் இன்பம்

குறள்கள்

  1. குறள் 1311 — பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு
  2. குறள் 1312 — ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை நீடுவாழ் கென்ப தறிந்து.
  3. குறள் 1313 — கோட்டுப்பூச் சூடினுங் காயும் மொருத்தியைக் காட்டிய சூடினீ ரென்று
  4. குறள் 1314 — யாரினுங் காதல மென்றேனா வூடினாள் யாரினும் யாரினு மென்று
  5. குறள் 1315 — இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள்
  6. குறள் 1316 — உள்ளினே மென்றீர்மற் றெம்மறந்தீ ரென்றெம்மைப் புல்லாள் புலத்தக் கனள்
  7. குறள் 1317 — வழுத்தினாள் தும்மினே மாக வழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று
  8. குறள் 1318 — தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள லெம்மை மறைத்திரோ வென்று
  9. குறள் 1319 — தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்குநீ ரிந்நீர ராகுதி ரென்று
  10. குறள் 1320 — நினைத்திருந்து நோக்கினுங் காயும் மனைத்துநீர் யாருள்ளி நோக்கினீ ரென்று
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural