குறள் 1317 — புலவி நுணுக்கம்
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்
குறள்
வழுத்தினாள் தும்மினே மாக வழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரென்று
பொருள்
தும்மியதும் வாழ்த்தினாள்; பின்னர் அழுது கொண்டு, யாரை நினைத்துத் தும்மினீர் என்றாள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்
வழுத்தினாள் தும்மினே மாக வழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரென்று
தும்மியதும் வாழ்த்தினாள்; பின்னர் அழுது கொண்டு, யாரை நினைத்துத் தும்மினீர் என்றாள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen