குறள் 1316 — புலவி நுணுக்கம்
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்
குறள்
உள்ளினே மென்றீர்மற் றெம்மறந்தீ ரென்றெம்மைப்
புல்லாள் புலத்தக் கனள்
பொருள்
நினைத்தேன் என்றேன்; ஏன் மறந்தீர் என்று தழுவாது என்னை வெறுத்தாள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்
உள்ளினே மென்றீர்மற் றெம்மறந்தீ ரென்றெம்மைப்
புல்லாள் புலத்தக் கனள்
நினைத்தேன் என்றேன்; ஏன் மறந்தீர் என்று தழுவாது என்னை வெறுத்தாள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen