குறள் 1315 — புலவி நுணுக்கம்
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்
குறள்
இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்
பொருள்
இப்பொழுது பிரியேன் என்றதும், எப்பொழுது பிரிவீர் என அழுதாள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்
இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்
இப்பொழுது பிரியேன் என்றதும், எப்பொழுது பிரிவீர் என அழுதாள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen