திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1314 — புலவி நுணுக்கம்

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்

குறள்

யாரினுங் காதல மென்றேனா வூடினாள்
யாரினும் யாரினு மென்று

பொருள்

எவரினும் அன்புடையேன் என்றதும் எவரினும் எவரினும் என்று ஊடினாள்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural