திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1313 — புலவி நுணுக்கம்

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்

குறள்

கோட்டுப்பூச் சூடினுங் காயும் மொருத்தியைக்
காட்டிய சூடினீ ரென்று

பொருள்

கிளையில் மலர்ந்த பூவைச் சூடினாலும் அது, ஒருத்திக்குக் காட்டும் குறிப்பு என்று ஊடுவாள்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural