திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1312 — புலவி நுணுக்கம்

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்

குறள்

ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்ப தறிந்து.

பொருள்

ஊடலோடு இருக்கும்போது தும்மினார்; அவரை வாழ்க என வாழ்த்துவேன் என்று.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural