திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1311 — புலவி நுணுக்கம்

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி நுணுக்கம்

குறள்

பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

பொருள்

பரத்தனே உன் மார்பு பெண்டிர் பலர்க்கும் பொதுப் பொருளாக இருப்பதால் நான் நெருங்க மாட்டேன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural