குறள் 1310 — புலவி
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி
குறள்
ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்
கூடுவே மென்பது தவா
பொருள்
ஊடலைத் தணிக்க அறியாரிடம் கூடுவோம் என்று நினைப்பது, நிகழுமா? அது நெஞ்சத்தின் ஆசையே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி
ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்
கூடுவே மென்பது தவா
ஊடலைத் தணிக்க அறியாரிடம் கூடுவோம் என்று நினைப்பது, நிகழுமா? அது நெஞ்சத்தின் ஆசையே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen