குறள் 1309 — புலவி
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி
குறள்
நீரு நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது
பொருள்
நிழலில் அமைந்த நீர் இனிதேயாம்; அவ்வாறே ஊடுதலும் விரும்புவாரிடத்தே தான் இனியது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி
நீரு நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது
நிழலில் அமைந்த நீர் இனிதேயாம்; அவ்வாறே ஊடுதலும் விரும்புவாரிடத்தே தான் இனியது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen